kathal
" ஒற்றை முத்தத்தை..
" சத்தமில்லாமல் கொடுத்து விட்டு...
" என்னை சித்தம் கலங்க வைத்த...
" அழகா!!!
" நீ கொடுத்து நான் பெற்றதை...
" நீ திரும்ப பெறுவது எப்போது?
" ஒற்றை முத்தத்தை..
" சத்தமில்லாமல் கொடுத்து விட்டு...
" என்னை சித்தம் கலங்க வைத்த...
" அழகா!!!
" நீ கொடுத்து நான் பெற்றதை...
" நீ திரும்ப பெறுவது எப்போது?