முயற்சி

இடைவிடாத முயற்சியை
இதயத்தில் இயற்றினால்,

முள்ளின் முனையிலும்
முல்லைப்பூ பறிக்கலாம்!

கானல் நீரிலும்
மின்சாரம் எடுக்கலாம்.........

எழுதியவர் : ப்ரியா (19-Feb-14, 2:10 pm)
Tanglish : muyarchi
பார்வை : 106

மேலே