மரணமும் ஏற்க மறுக்கின்றது

என்
முத்தத்தையும்
ஸ்பரிசத்தையும்
வெட்கத்தையும்
அழகையும்
எடுத்துச் சென்று விட்டாய்..
உயிரும் உணர்ச்சியுமற்ற
இந்த உடலை
உன்னுடன் சேர்ந்து
மரணமும் ஏற்க மறுக்கின்றது :-(

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள (21-Feb-14, 10:18 am)
பார்வை : 72

மேலே