நம் காதல் பிரிவு

நம் காதல் பிரிவு

நான் நம் நினைவை காதலித்து
கரம்பிடிக்கிறேன் கடைசிவரை(கல்லரை)

நீயோ என் நினைவோடு காதலித்து
கரம்பிடிக்கிறாய் மணமேடையில்
வேரோருவனை..!!!

எழுதியவர் : பார்த்தீபன் (24-Feb-14, 5:53 pm)
சேர்த்தது : partheepan
Tanglish : nam kaadhal pirivu
பார்வை : 120

மேலே