லேசா லேசா வாழ்ந்து பாருங்க லேசா
எழுதப் பேனா
எழிலாய் கதிரொளி
எண்ணம் கவர் மலர்கள் யாவும்
எழுகின்ற சிந்தைக் கவிதைகள் ஆகும்
எங்கும் இன்பம் பொங்கும்
என் விழியில் ரசனை தங்கும்
ஏனோ பனையில் நொங்கும் - லேசாய்
எடுத்துப் பறிக்கவே தொங்கும்....!!