தேர்தல்

தேர்தல் என்றாலே ,
தேடி வரும் இலவசமும் ,
நாடி வரும் ஆட்களும் ,
கையில் பணமும் ,
நினைவுக்கு வருகிறது .

எழுதியவர் : arsm1952 (5-Mar-14, 5:24 pm)
Tanglish : therthal
பார்வை : 231

மேலே