இயற்கை

இடி;
என்னவளை காண வானத்தின் மேகங்கள் இடும் சண்டை

மின்னல் :
என்னவளை வானம் எடுக்கும் புகை படம்

மழை:
என்னவளின் பாதம் வானில் படவில்லை என கண்ணிர் விடும் வானம்

எழுதியவர் : (10-Mar-14, 1:15 pm)
சேர்த்தது : yesudoss selvaraj
Tanglish : iyarkai
பார்வை : 79

மேலே