விண்மீன்கள்

அமாவசை இரவில் சில விண்மீன்கள்....

உனது கார்குழல் கூந்தலில் அந்த இளநரை முடிகள்...........

எழுதியவர் : தமிழ் தாகம் (12-Mar-14, 11:45 am)
சேர்த்தது : தமிழ் தாகம்...
Tanglish : vinmeengal
பார்வை : 105

மேலே