என் கண் எனக்கு முதல் எதிரி

என் கண் தான்
எனக்கு முதல் எதிரி
வலியால் துடிக்கும்
என் இதயத்துக்கு .....!!!

பூக்களில் பனித்துளி
போல் யாருக்கும்
தெரியாமல் இரவில்
அழுகிறேன் -நீ
ரசிக்கிறாய் .....!!!

நான் உன் கண்
மூடினாலும்
மீண்டும் திறப்பேன் ....!!!

எனது கஸல் தொடரின் 657

எழுதியவர் : கே இனியவன் (13-Mar-14, 8:52 am)
பார்வை : 95

மேலே