தலை வார சீப்பு இதோ எடு ஒரு வானவில்

எட்ட முடியும் வானம் மனத்தால்
எழுந்து நிமிரு நீயும்....

கிட்ட வரும் மேகம் மல்லிகை
மாலை உனக்குச் சூடும்....

சிந்தனையில் குனிவு வேண்டாம்
சிறப்புறவே நிமிர வை

கிரீடம் அதன் தலையில் வை
கிடக்கட்டும் கீழே தாழ்வுணர்ச்சி - பிஞ்ச செருப்பு..!

வ - தைக்காமல் அதை நீ வீசி எரி
வண்ணமாய் சிந்தித்து பேசி சிரி

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Mar-14, 5:40 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 88

மேலே