நிலவு

இரவில் பூக்கும் தேனிலவே
என் இதயம் திங்கும் பெண்ணிலவே
பௌர்ணமி நிலவின் பால் நிலவே
என் பாதை எங்கும் உன் நினைவே
காதல் பித்தம் தலைக்கேற
கவிதை சுவையும் அரங்கேற
ஏனோ உன்னால் அழுகிறேன்
அடுத்த நொடி சிரிக்கின்றேன் ...............

எழுதியவர் : தாஸ் (16-Mar-14, 11:10 pm)
Tanglish : nilavu
பார்வை : 155

மேலே