மயக்கி

மல்லிகைப்பூ கொண்டக்காறி
மயக்கிபோட்டாள் மண்ணைக்கீறி
காதலெனெ சொல்லத்தானோ
கால்சலங்க போட்டுவந்தாள்

எழுதியவர் : எம்ஸீஏ.பரித் (18-Mar-14, 7:59 am)
பார்வை : 101

மேலே