இயற்கையின் இனிய ஷாப்பிங் மால்
கரும்பைத் தின்ன எதற்கு கூலி ? இயற்கை
காட்சிகள் இருக்கு உலகில் ஜாலி..!
கண்கள் திங்க இனிப்புப் போளி...
கடை திறந்திருக்கிறாள் இயற்கை வாழி...!!
கவிதை என்பது ரசனை பாடும் லாலி
கவலை மறப்போம் - இல்லாட்டி நாம் காலி...!!
கரும்பைத் தின்ன எதற்கு கூலி ? இயற்கை
காட்சிகள் இருக்கு உலகில் ஜாலி..!
கண்கள் திங்க இனிப்புப் போளி...
கடை திறந்திருக்கிறாள் இயற்கை வாழி...!!
கவிதை என்பது ரசனை பாடும் லாலி
கவலை மறப்போம் - இல்லாட்டி நாம் காலி...!!