காதல் கவிதை
அருகில் இருக்கும் நிழலை கூட
இரவு பிரித்து விடும் .
ஆனால் என் நினைவிலுள்ள உன்னை
ஒரு போதும் யாராலும்
பிரித்து விட முடியாது ....
அருகில் இருக்கும் நிழலை கூட
இரவு பிரித்து விடும் .
ஆனால் என் நினைவிலுள்ள உன்னை
ஒரு போதும் யாராலும்
பிரித்து விட முடியாது ....