காதல்

என்ன ஆச்சர்யம்
எழுத்தாணி பிடிக்காதவனின்-கைகள்
இன்று கவிதை புனைகின்றன.
உன்னைப் பார்த்த நேற்றிலிருந்து...
-க பரமகுரு

எழுதியவர் : க பரமகுரு (20-Mar-14, 4:20 pm)
சேர்த்தது : Paramaguru
Tanglish : kaadhal
பார்வை : 138

சிறந்த கவிதைகள்

மேலே