ஞாபக முடிச்சுக்கள்

உறங்கா இரவுகளில்
உன் நினைவுகளால்
நான் போடும்
முடிச்சுகளில் எல்லாம்
இன்னும் மூச்சுவிடா
விருட்சங்கள்
தூங்கிகொண்டிருகின்றன...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (20-Mar-14, 6:46 pm)
பார்வை : 110

மேலே