உச்சம்

உன்னை முரட்டுத்தனமாய்,
ஆக்கிரமிக்கும் பொழுதுகளில்,
ஒரு கிறுக்குத்தனம் ஏறுகிறது,
உச்சந்தலையின் முகாந்திரத்தில்,
பின் அதுவே நிர்ணயிக்கிறது,
நான் அடிமையாவதையும்,
நீ அரக்கியாவதையும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (20-Mar-14, 8:41 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 96

மேலே