பாகுபாடின்றி

செல்லுமிடம் எல்லாம்
துணையாய் தொடர்கிறது
நிலவு பாகுபாடின்றி..

எழுதியவர் : ஆரோக்யா (22-Mar-14, 12:25 am)
பார்வை : 135

மேலே