உன் நினைவுகள்

"உன் நினைவுகள் " தமிழ் காதல் கவிதைகள்"

"உன் நினைவுகளை எனக்குள் புதைத்தாயே!
அங்கே நீ மட்டும் சந்தோசமாக இருக்கிறாய் என்னை
உன் நினைவு கடலில்
முழுக விட்டாயே
விடை கொடு உயிர் வாழ!!!

எழுதியவர் : மனோரஞ்சன் உளூந்தூர்பேட்ட (22-Mar-14, 2:54 pm)
சேர்த்தது : manoranjan
Tanglish : un ninaivukal
பார்வை : 252

மேலே