மாலைப் பொழுதின் சித்திரமே 2
மூடி வைத்த புத்தகமாக
--------------மலரின் மொட்டு
மூடியும் திறந்தும் தேனிதழில்
--------------உன் புனைகை முத்து
தேடி அலைந்தபோது கிடைத்த
--------------மாலைப் பொழுதின் சித்திரமே
பாடிட வேண்டும் உன்னை
--------------பாவலன் கவிதைப் புத்தகமே !
----கவின் சாரலன்