சாவின் வலி

சாவின் வலி

யாருக்கும் இங்கு
சாவு வேதனையே அல்ல,,,,

சாகும் போது ஏற்படும்
வலிதான்,
அனவருக்கும்,
இங்கு பிரச்சினை, வேதனை....

-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (26-Mar-14, 12:59 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 205

மேலே