அம்மா
ஆயிரம் முறை அடிப்பதும் அவள் தான்,
அன்பால் ஆயுள் வரை அரவணைப்பதும் அவள் தான்,
"அம்மா".
என் ஆயுள் முடிந்தாலும் நான் உன் அன்பாலும் , அரவனைபாலும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பேன் உன்னுடன் !!!