+++இதுக்கு நான் கேட்காமலே இருந்திருக்கலாம்+++

ஆண்: நான் உன்னைப்பார்த்தால் எனக்கு நிலாவைப் பார்ப்பது போல.. அன்றெல்லாம் எனக்கு பௌர்ணமியே... இப்ப நீ சொல்லு...

பெண்: நானா... நான் உன்னைப் பார்த்தால் எனக்கு நிலா இல்லாத வானம் பார்ப்பது போல.. அன்றெல்லாம் எனக்கு அமாவாசையே.. போதுமா...

ஆண்: இதுக்கு நான் கேட்காமலே இருந்திருக்கலாம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Mar-14, 9:50 pm)
பார்வை : 257

சிறந்த நகைச்சுவைகள்

மேலே