நாயும் அரசியல்வாதியும்

ஒருபணியும் செய்யாதிருக் கும்பெருங்கூட் டமதில் குலைக்கும்
திருதிருவென முழிக்கும் திரும்பிப் பார்க்க முறைக்கும்
தெருக்கடை பொறுக்கும் தினம்வாந்தி ஒவ்வாமை எடுக்கும்
கருங்கல்லெடுக் கஒடுமிந்த ஞமலியும் அரசியலா ளும்ஒன்றே!

எழுதியவர் : சுசீந்திரன் . (28-Mar-14, 8:47 am)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 78

மேலே