சொர்க்கம்

விட்டு கொடுக்காத நட்பு
விடை பெறாத காதல்
இரண்டும் கிடைத்தவனுக்கு
வாழ்க்கை சொர்க்கம்தான்

எழுதியவர் : (28-Mar-14, 7:42 pm)
சேர்த்தது : chitra ramkumar
Tanglish : sorkkam
பார்வை : 40

மேலே