இடையாத்துமங்கலத்தான்

கோபத்தை நீ கொன்றால் கோழை
கோபத்தை நீ வென்றால் மேதை
கோபம் உனை வென்றால் நீ பலவீனன்
கோபமே உனை கொன்றால் நீ அடிமை

இடையாத்துமங்கலத்தான்

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 11:16 pm)
பார்வை : 120

மேலே