நுங்கு

கருகரு வெனவாய் நீண்டி ருக்குதே
கருக்குகள் அதன்தலைப் புறத்தே
முக்கண் நாற்கண் முழுநில வினுள்ளே

எழுதியவர் : த. சத்தியராஜ் (நேயக்கோ) (1-Apr-14, 12:07 pm)
சேர்த்தது : சத்தியராஜ்
பார்வை : 276

மேலே