வேண்டாம்
இஷ்டமும் !
நஷ்டமும் !
கஷ்டமும் !
நான் ஒன்று சேர்க்க
விரும்பவில்லை !
எது என்னவோ !
அதை கொடுக்க
ஆசை படுகிறேன் !
எடுத்துவிட்டால் கடன்காரி !
கொடுத்துவிட்டால்
தெரியாமல் போய்விடலாம்..........
இஷ்டமும் !
நஷ்டமும் !
கஷ்டமும் !
நான் ஒன்று சேர்க்க
விரும்பவில்லை !
எது என்னவோ !
அதை கொடுக்க
ஆசை படுகிறேன் !
எடுத்துவிட்டால் கடன்காரி !
கொடுத்துவிட்டால்
தெரியாமல் போய்விடலாம்..........