மரண வலியின் அலறல் ....
எதிர் பாராத இரவுகள்
நீங்காத ஆசைகள்
விடை தெரியாத கனவுகள்
சுகம் காண துடிக்கும் ஏக்கங்கள்
மரண வலிஎனும் அலறலையும் கேட்காமல்
மனித மனம் கட்டவிழ்கிறது
மனிதனின் மறுபக்க மிருகம் வெளியேறுகிறது
சதைகள் கிலிப்பட்டு ,ரத்த சிதறல்களுடன் அலங்கோலமாக ஒரு உடல்
அதனருகே ரத்தம் சொட்ட சொட்ட
கத்தியுடன் அவலட்சணமான ஒரு மனித மிருகம்
காத்து கொண்டே இருக்கிறது
அடுத்த இரவுக்காக ....நரபலிகள்
மனித உயிரின் மதிப்பு தெரியாத நரபளிகளும் .மூட நம்பிக்கைகளும் தேவையா ....
இல்லாத கடவுளை தேடாதே உனக்குள் இருக்கும் கடவுளை தேடு விடை கண்டு கொள்வாய் மானிட....