சபிக்கப்பட்டால் சுபீச்சப்படுவேன்

அரும்பெரும் தவபலம் பொருந்திய
பழம்பெரும் புலவரினை தேடிப்பிடித்து
எப்பாடுப்பட்டும் அவன் கடுந்தவம் களைத்து கட்டுப்படுத்தா கொடுங்கோபத்துக்கு ஆளாகி பச்சைக்கல் தேவதையாய் நீ
அமர்ந்திருக்கும் பஞ்சுமெத்தையாகவும்
கட்டிப்பிடித்து படுத்துறங்கும் தலையனையாகவும் மாறிக்கடவாயாக என
சபிக்கப்பட்டால் சுபீச்சப்படுவேன் !!

எழுதியவர் : ஆசை அஜீத் (6-Apr-14, 1:50 pm)
பார்வை : 80

மேலே