நச்

நண்பர் 1 : நச்சுன்னு ஒரு வார்த்தை சொல்லு.

நண்பர் 2 : நச்

நண்பர் 1: என்னது இது ?

நண்பர் 2 : நீதானே கேட்டே நச்சுன்னு ஒரு வார்த்தை .

எழுதியவர் : ஜெயந்தி ஆ (7-Apr-14, 12:41 pm)
சேர்த்தது : Jayanthi A
Tanglish : nach
பார்வை : 173

மேலே