நேசிப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
நான்
உன்
பெயரை சொன்னதை
விட ................
என் பேனா
உன் பெயரை
சொன்னது தான்
அதிகம் ................
பயமாகத்தான் இருக்கிறது
என்னை விட
என் பேனா
உன்னை
அதிகம் நேசித்து
விடுமோ என்று ........................