உன்னால்தான் வலி

எழுதும் கவிதையாவும்
என்னுடைய வலிதான் ஆனாலும்...
வலிக்கு காரணம் நீ தான்

எழுதியவர் : பார்வைதாசன் (9-Apr-14, 6:17 pm)
Tanglish : unnalthan vali
பார்வை : 92

மேலே