முறியும் காதல்


காரணம் இல்லாமல் காதல் செய்தேன் அவளை ....

கவிதை எழுதினேன் ,,,,,,

கனவில் சிரித்தேன் ...

துணையாக வருவாயா என்றேன்

தோழியாக வறுவியன் என்றாள்

சோகமான நினைவுகள் ...

சுகமான வலிகள்....

முடிக்கிறேன் இதோடு

என் கவிதையை மட்டும் அல்ல

என் காதலையும் தான் ........

எழுதியவர் : prasanth (24-Feb-11, 6:40 pm)
பார்வை : 342

மேலே