காக்கா குருவிக்கும் ஒட்டு

(எப்போவோ கேட்ட நாட்டுபுற பாடல்)


காக்கா! காக்கா!! காக்கா!!
காக்கா குருவிக்குத்தான் ஒட்டு
கேட்டாக!

கையில்தான்! நம்ம கையில்தான்
மய்ய வச்சு ஒட்டு
போட்டோம்ங்க!

ஒட்டு போட்ட! ஒட்டு
போட்ட நம்மளத்தான் மறந்து
விட்டாங்க!

இப்ப ஒசரமான! ஒசரமான!!
மாடி கட்டி குடி
போயிட்டாக!

எரும மாடு! எரும
மாடு வாங்கித்தரேன் சொல்லி
புட்டாங்க!

இப்ப ஏரோ பிளேன
வாங்கிகிட்டு பறந்து
போய்ட்டாங்க!

எழுதியவர் : சுபகூரிமகேஷ்வரன் (எ) skmaheshwaran (11-Apr-14, 12:16 pm)
சேர்த்தது : எஸ்.கே .மகேஸ்வரன்
பார்வை : 56

மேலே