காதல்

காதல்
இதற்கு
சுவைஉம்மில்லை,
மணமுமில்லை
அனால்,
உணர்ச்சியுண்டு உணர்ந்துக்கொள்ள,
அன்புண்டு பகிர்ந்துகொள்ள
பாசமுண்டு உறவுக்கொள்ள,
காதல்,
இருவேறு பிரபஞ்சகளை
ஒன்றாக்கும் தளமல்லவா!
இங்கே வேறுப்பாடுகளோ,
அளவுக்கொல்களோ? இல்லை,
உண்மையும், உணர்வுமே தசைகளாக
ஆசையே நரம்பு மண்டலமாய்
செயல்ப்படும்.
இதில்
ஒன்று
இறந்தாலும்
மாண்டுபோகும்
காதல்.

எழுதியவர் : Maheswaran (13-Apr-14, 12:01 am)
சேர்த்தது : Mahes6
Tanglish : kaadhal
பார்வை : 94

மேலே