கண்டுபிடிப்பு
இடைவிடாது தேடி பார்த்தேன்
"""நல்ல இதயத்தை"""
இறுதியில் தான் தெரிந்தது--அது
தொடர்ந்து எதுவுமே
"''இல்லாதவர்களிடம்"" இருக்கிறதென்று...
இடைவிடாது தேடி பார்த்தேன்
"""நல்ல இதயத்தை"""
இறுதியில் தான் தெரிந்தது--அது
தொடர்ந்து எதுவுமே
"''இல்லாதவர்களிடம்"" இருக்கிறதென்று...