temple run

temple runஐ போல ஓடிக் கொண்டிருந்த
எனது இதயம்.
நீ காதலிக்கவில்லை என்று சொன்ன
ஒரு வார்த்தையால் நின்று போனதடி....

எழுதியவர் : ஜில்லு திரு (16-Apr-14, 6:42 pm)
சேர்த்தது : jillu thiru
பார்வை : 156

மேலே