மருதாணி பெண் சிலேடை

பூத்துக் காத்திருக்கும் பசுவிளந் தளிராம்
சாத்தச் சிவந்து பித்தேறக் கருத்துவிரல்
சேருமின்நீங் காதலிருக்குமாம் நெடுவாழ் வாதலால்
மருதாணியும் பெண் ஆகுமே
-ஆனந்தன்
என் சிலேடை புரிகிறதா புரியவில்லை எனில் கேட்கவும்