அம்மணம்

அம்மணங்கள்
அருவெருப்பெனில்.....
பிறப்பும்
ஓர் அசிங்கம்தான் ..!

வான் வெளி
நதி
மலை
கடல்
ஆடை இன்றியே ....

அழகும்
அசிங்கமும்
பார்ப்பவர்
மனத்திலின்...!

எழுதியவர் : வீ.ஆர்.கே. (28-Feb-11, 8:10 pm)
பார்வை : 589

மேலே