இது காதல் தானே 0017
பத்திரமாய் பார்த்து வந்த
என் பவ்விய இதயம் தனை
கேளாமல் பார்வையால்
கவ்விச் சென்றாய்
உன் ஜீவனதில்
என் இருதயம் இருக்க கண்டேன்
இது காதலென்று
நான் கேட்க
இல்லையென்று விம்மி விட்டாய்....
அ க ம ல் தா ஸ்