கலப்படம்

உணவுகளில்
கலப்படம்
உயிர்க்கொல்லி

எண்ணங்களில்
கலப்படம்
உறவுக்கொல்லி

நம் சக்த்தியை
காப்போம்
கலப்படங்களிளிருந்து நம்மை காத்து

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (26-Apr-14, 8:14 am)
Tanglish : kalappadam
பார்வை : 92

மேலே