சிறப்புக் கவிதை -மொழிபெயர்ப்பு
தோழமை நெஞ்சங்களே
சிறப்புக் கவிதையின் மொழிபெயர்ப்பு சில இங்கு உங்கள் பார்வைக்கு ....
தளத்தில் இது முதல் முயற்சி ....
மொழியாக்கம் : தோழர். பிரேம பிரபா.
சிறப்புக் கவிதை எண் : 32
தலைப்பு : தியானம்
தமிழில் : குமாரா67
மொழிபெயர்ப்பு : பிரேம பிரபா
31.The meditation
The meditation
The mind soother,
Self exploration of ourself,
The silent pace
in search of our knowledge,
Searching The inner mind
Deep inside
The roaring turbulence,
The eternal bliss,
The divine path to discover
Our Six sense,
The mind control,
From All this traits
to attain the
eternal fulfillment
the humanity needs
the abundance of knowledge
a travel to renouncement
****** ******* ******** ******* ******* ******* ********
உங்கள் வாழ்த்துகளை இந்த புது முயற்சிக்கு இசைவளித்த தோழர் பிரேமா பிரபாவிற்கு அளிக்கவும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டியும்
அகன்