குழந்தை நான்

உன்
விழிகளைகாட்டி
என்னை
பயமுறுத்தாதே
உன் பார்வைப்பட்டு
பிறந்த
ஆறு மாத குழந்தை நான் ..

எழுதியவர் : Maheswaran (28-Apr-14, 5:14 pm)
Tanglish : kuzhanthai naan
பார்வை : 98

மேலே