கண்ணீர்

குழந்தைக்கு
குடிக்கக்கூட தண்ணீரில்லை
தாய் கண்ணீர் வடித்தாள்
இறைவா
என் கண்ணீரிலாவது
உப்பு இல்லாமலிருக்கக் கூடாதா என்று!

எழுதியவர் : பேகம் (30-Apr-14, 6:42 pm)
Tanglish : kanneer
பார்வை : 73

மேலே