வழி ஓரம் விழி வைத்து...!
தூங்காத விழிகள்
துவன்டோடும்
உன் நினைவுகள்
தொலைந்து
விட்ட சுகங்கள்
தொல் பொருளாய்
தேடுதடா...
காதல் என்னும்
ஓடம் விட்டு
கஸ்டபபடுகிறேன் உன்னால்
உன்னை பார்த்த
அந்த கண்கள்
தூங்க மறுகின்றன...
வழி ஓரம் விழி வைத்து
பார்த்த கண்கள்
கண்ணீரில் மிதக்கின்றன...
வார்த்தை பேசிய என் உதடுகள்
வாயடைத்து கிடக்கின்றன
உன்னை ஏற்றுக் கொள்ளாத
இதயம்
துடிப்பற்று
இருக்கிறது...
உன்னை பிரிந்த
அந்த நாட்கள்
உனை காத்திருக்கின்றது...!
வழி ஓரம் விழி வைத்து...!