கவிஞன் எனப்படுவோன்
அறிந்து கொள்ளும்
இயல்புள்ளோர்,
ஆழ்ந்து உணர்ந்து
உள்வாங்குவோர்
பாங்குடன் நயம்பட
உரைப்போர் யாவரும்
"ஆன்மாவின் இயல்பைப்
பிரதிபலிப்போராவர்"
இத்தகையோரைத்தான்
'சிறந்த கவிஞன்'
என்கிறார்கள் போலும் ....
அறிந்து கொள்ளும்
இயல்புள்ளோர்,
ஆழ்ந்து உணர்ந்து
உள்வாங்குவோர்
பாங்குடன் நயம்பட
உரைப்போர் யாவரும்
"ஆன்மாவின் இயல்பைப்
பிரதிபலிப்போராவர்"
இத்தகையோரைத்தான்
'சிறந்த கவிஞன்'
என்கிறார்கள் போலும் ....