பிணம்
பணம் வாய்த்தவன் பணக்காரன்
பணம் இல்லாதவன் பிச்சைகாரன்
கோபம் கொள்பவன் கோவக்காரன்
கோழைதனம் கொண்டவன் கோமாளி
சிரிப்பவன் சிந்தனையாளன்
சிந்திப்பவன் பண்பாளன்
இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் எதனை பெயர் இந்த பூமியிலே
இவை அனைத்தும் உடலில் உயிர் உள்ளவரை மட்டுமே
உயிர் இழந்த மறு கணமே ஒரே பெயர் ஒரே கேள்வி
பொணத்த எப்ப எடுக்க போறீங்க.....
-த.மா.ச .கவிதாசன்.