கடவுள்

பெற்றோர்கள் தான்
உண்மையான கடவுள்

உடல் ஊனமுற்ற
மன முதிர்ச்சி இல்லாத
தன் குழந்தையை
அன்புடனும்
பொறுமையுடனும்
தோளில்
சுமக்கும்
தந்தை !!!!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (4-May-14, 8:29 pm)
சேர்த்தது : kirupa ganesh
Tanglish : kadavul
பார்வை : 86

மேலே