மழைச்சாலை

மழை வெள்ளமும்
மக்கள் வெள்ளமும்
ஓடிவிடாது தேக்கிவிடுகிறது
பாசக்கார
குழிச்சாலைகள்

எழுதியவர் : சர்நா (7-May-14, 11:00 am)
பார்வை : 178

மேலே